பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பாடினுேர்ப் பகுதி ககரு மக்களுக்கு அல்லவா ஒளி வளர்ந்து பிரகாசிக்கின்ற பதிகம் 16:-(தஞ்சை இராசராசேரச்சம்) பெருமானுடைய நெற்றியிற்கண் என் கண்ணி னின்றகலாது. அவருடைய சிலம்பொலி என் நெஞ்சினின்று நீங்காது. அவருடைய திருவடி என் குடி முழுதும் ஆளப் புகுந்து அங்கேயே கிலேத் து கிற்கின்றது. ஆதலால் அவரைத் தவிர வேறு உறவினர் எனக்கு எத ற்கு வேண்டும் P பிறப்பு, இனிய தளிர், இறப்பு இலே உதிர்தல், என்று ஒன்றன் பின் ஒன்ருக நிகழும் என்ருல், பெருமான் நம் மிடத்துப் போதல் தற்போது நிகழாவிடில் காம் ஏன் மனம் இடிந்து வருந்துதல் வேண்டும். நெடுங்காலம் பணி செய்ய, பழக்தொண்டர்கள் இறைவனேக் காணும்பொருட்டு வருந்தி இருக்க, என் னுடைய நெஞ்சில் பெருமான் வந்து விற்றிருக்கும் எளிமையை கான் மறக்க மாட்டேன். சடைப் பெருமான் எங்களுக்கு இனியர். அருமையான மருந்து கொண்டு நோய் ரேப் பெற்ற கருவூரர் சொன்ன " /// I ல்களின் ெ ாருள் அமுதை உண்டு அனுபவித்தவர்கள் சிவபதம் ஆகிய கயிலேயை அடைவர். பதிகம் 17:-(திரு இடைமருதுார்) -\ - - o |. இ (o H 圖 * or LD பொ னலைாகய தோட்டினேயும் சடை முடியையும், ற்ேறுக் கோலத்தையும், நீல கனடததையும, உடைய + பெருமான் எழுந்தருளியிருக்கும் தலம் திருவிடை மருதுார்.

  • திருவிடை மருதாரில் எழுங்கருளிய பெருமான் பூரீ மகாலிங் கேசுரர், என்ற திருப்பெயரைஉடையவர். அப்பெயருக்கு ஏற்பத் திருவிடை மருதுாருக்குச் சுற்றிலும் உள்ள தலங்களே, 1. திரு வலஞ் சுழியிலுள்ள விநாயகர் சங்கிதியும், 3. சுவாமி மலையில் உள்ள முருகன் சங்கிதியும் 3 சிதம்பரத்தில் நடேசர் சங்கிதியும், 4. திருஆலங்குடியில்(இரும்பூளையில்)தட்சினமூர்த்தி சங்கிதியும்,