பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி தி அர் திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை தேவியுடன் இருளில் நடுகல் யாமத்தில் என்னுடைய மனத்தில் மிக நுட்பமாகச் சார்ந்து கலந்து கின்ற சிவன் விற்றிருக்கும் தலம் திருவிடை மருதுார். அப் பெருமான் அடியேனுடைய உள்ளத்திற் கலந்து யான் செய்யும் பணிக்கு உகந்தருளுவர். பல ஊழி காலமாக நெருங்காமல் என் மனத்துள்ளே துட்பமாய்க் கலந்து கின்ற பெருமான் வீற்றிருக்கும் தலம் திருஇடை மருதூர். பச்சை மட்கலம் மழைத்துளி பட்ட அளவில் ஈரம்பட்டுக் கரைந்துபோக, நெருப்பில் சுடப்பட்டபின் அம் மட்கலம் ரிேல் கிடந்தாலும், கரைந்து போகாமல் கெடாதவாறுபோல, மாதர்களோடு கலவித் தொழிலிற் கிடந்த அறிவிலியாகிய என் மனம் இறைவன் திருவருளாகிய பெருந்தியில் மூழ்கிய பின்னர்ச் சிற்றின்ப நுகர்ச்சியால் அன்பம் வந்து தாக்காத வாறு, இருளில் நடு யாமத்தில் யாழோசை ஒலிக்க என் மனத்தில் வந்து புகுந்த பெருமான் வீற்றிருக்கும் தலம் திருவிடை மருதுார். செந்தியில் சுடப்பட்ட செங்கல்போல என்னே ஆக்கிய பெருமான் வீற்றிருக்கும் தலம் திருவிடை மருதுார். கலங்கின நீர் (தேற்ருங் கொட்டையால்) தெளிவு பெறுவதுபோல கன்மையைத் தரும் திருவருள் அடியேனஅ சிங்தையில் கூடியதால் என் உள்ளம் தெளிவு பெற்றுள்ளது. கணக்கற்ற அறிவில்லா மக்கள் அாங்கும் இருளில் நடு யாமத்தில் என் கண்களில் இறைவனுடைய சுடர் ஒளி விளங்கும். அதுபோலக் கருவூாகிைய என் அறிவில் இறைவன் ஒளி கலந்ததால் கான் பாடிய இனிய தமிழ் மாலையாகிய பதிகத்தை அடுத்துள்ள சோலேயில் மருதயாழுடன் கலந்து


-

5. திருவாரூரில் உள்ள சோமாஸ் கந்தராம் தியாகேசர் சங்கிதி யும், 5. சூரியர்ை கோயிலில் சூரியன் சந்நிதியும், 7 திருவாவடு துறையில் கந்திதேவர் சங்கிதியும் 8. சேய்ஞலூரில் சண்டேசுரர் Fiiதியும் 9 கோழியில் பைரவர் சந்நிதியும் தனித் தலங்களாக அம்ைந்துள்ளன' (திருப்பனந்தாள் பதிப்பு பக்கம் 380.1 o