பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பாடினேர்ப் பகுதி «55«Б а7 பாடினல் அந்த இசைகேட்டு எழுந்தருளும் சிவன் விம் றிருக்கும் தலம் திருவிடை மருஅார். 2. கருவூரர் தம்மைக் குறிப்பது. அங்கையோடேந்திப் பலிதிரி கருவூர் அடியனேன், அடியேன் ஆதனேன்

  • ஆரணம் பிதற்றும் பித்த னேன் ஆரணம் மொழிந்த பவளவாய் 9-10

ஆலேயம் பாகின் அனேய சொற் கருவூர் ஏழை காயடியேன் கருவூர் (கருவூர்த் தேவர்) 8–10, 9-10 கருவூர் ஆரணம் மொழிக்த Լ16)յՃTTտ IITԱյ கள்வனேன் கன்னெகா னேன் தனியனேன் நலமலி கலைபயில் கருவூர் 9-10 பாவியேன் பித்தனேன் புழுங்கு தீவினேயேன் பேய்களோம் மைக்கடா அனேய என்னே உள்ளக் கள்வ வம்பனேன் குறிப்பு :-பிற ஒளிநெறியிற் காண்க. 3. கருவூரர் தாம் பாடிய பாடல்களைக் குறிக்கும் சொற்கள் அமுத மூறிய தமிழ்மாலை 9-10 அமுதுறழ் இந்தமிழ்மாலை 11-10 ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த அமுத மூறிய தமிழ்மாலை 9-10 ஆலயம்பாகின் அனேய சொல் 11-10 கருவூர் அறைந்த சொல் மாலை 13-11 கருவூர்த் துறைவளர் தீந்தமிழ் மாலை 8-11 கருவூரன் கழறுசொல் மாலை 15-10 கருவூரன் தமிழ்மாலை 12-11

  • இதல்ை கருவூர்த் தேவர் வேதம் பயின்ற அக்தனர் என்பது பெறப்படும்.