பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக.அ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை கருவூரனேன் உரைத்த பாவணத் தமிழ்கள் பத்து 14.10 சொல்மாலை 13-11; 15.10 தமிழ் மாலை 8-11; 11.10; 12-11 இந்தமிழ் மாலை 8-11; 11-10 பாவணத் தமிழ்கள் 14-10 மணி நெடு மாலை 10.11 4. பூந்துருத்தி நம்பிகா நம்பி பதிகம் எண் :-18-19 18 திருவாருர், 19 கோயில் 6Aյց ՅՆ)IT IՈ] : தஞ்சாவூர்க்கும் திருவையாற்றுக்கும் இடையேயுள்ள சிவத்தலம் திருப்பூந்துருத்தி. பூந்துருத்தி கம்பிகாட கம்பி சிறந்த சிவபக்தர். கண்ணப்பர், கணம்புல்லர், திருஞான சம்பந்தர், திருகாவுக்கரசர், சுந்தரர், சேரமான்பெருமாள் முதலாயினேரைத் தம் பதிகத்துள் வைத்துப் புகழ்ந்து பாடியுள்ளார். இவர் திருவாரூர், கோயில் என்ற இருதலங்களுக்கும் திருஇசைப்பா பதிகம் பாடியுள்ளார். தேவாரம் பாடிய மூவர் பாடாத சாளரபாணி என்ற ஒரு பண்ணில் கோயிற் பதிகம் பாடியுள்ளார். பிற விவரங்களைத் திருப்பனந்தாள்" "திரு இசைப்பாப்" பதிப்பிற் காணலாகும். 1. திருவாரூர் திருவாரூருக்கு இரண்டே பாடல்கள் உள்ளன. இரண்டும் 18-1, 2 ஆரூர் ஆதியாய் விதிவிடங்கராய் கடம் குலாவினரே, என முடிவு பெறுகின்றது. i o கைக்குவான்' எனத் தொடங்கும் திருவாரூர் முதற் பதிகம் (18) பெருமானுடைய வளைந்த நடன அழகைத்