பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பாடிளுேர்ப் பகுதி கி. உங். அவருடைய திருத்தோள்கள் நான்கும், மார்பினிற். பூணுாலும், கண்டமும், வினேயேனே மெலிவித்தன. அவருடைய திருவாயின் (பற்களும்) புன்சிரிப்பும், காதும், காதின் மாத்திரையும், தோடும், அடியேனே ஆட் கொண்டன. அவருடைய திருமுகமும், மூன்று கண்களும் என் நெஞ்சில் கிற்கின்றன. அவருடைய பூ மாலேயும், அகத்தி மொட்டும், ஊமத்தை மலரும், பிறைச் சந்திரனும் கொண்ட திருமுடி அல்லவா என் மனத்துள் கிலேத்து கிற்கின்றது. தில்லேக் கூத்தரைத் திருவாலி சொன்ன இவை தமை விரும்ப வல்லவர் சிவனடி சேர்வர். பதிக எண் : 23 23-10. திருவாலி பாடிப் பரவிய இப்பத்துப் பாடலை ஒதிக் அதிக்க வல்லவர் பரமன் திருவடியைப் பணிபவர் ஆவார். பதிக எண்: 24 24-11. திருவாலி சொன்ன தமிழ் மாலைப் பாடல்களைப் பாடப் பாவ காசமாம். பதிக எண் : 25 25-10. சிற்றம்பலத்தை இன் தமிழால் மறைவல்ல ஆலி சொல்லே மகிழ்ந்தேத்துக வானெளி தாகும். - 8. புருடோத்தம நம்பி பதிக எண் : 26-27 (கோயில்) வாலாவ گلاب - இவர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். அவ்விரண்டும் அகப்பொருட் பாடல்கள். கோயிலுக்கே இவர் தம்மை