பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ - அன் திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 5. தற்குறிப்பேற்றவணி (1) மருங்கில் கொங்கை கொண்டு) அனுங்குங் கொடி யிடை காணில் கொடியள் என்(று) அவிர்சடை முடிமேல் கங்கை கொண்டிருந்த கடவுளே! 13-10 6. புகழாப் புகழ்ச்சியணி (பழிப்பதுபோல் புகழ்வது) (1) மைஞ்ஞன்ற குழலாள் தன் மனந் தரவும் வளை தாராது இஞ்ஞன்ற கோவணவன் இவன் செய்ததியார் செய்தார் : மெய்ஞ்ஞன்ற தமர்க்கெல்லாம் மெய்குசூதிற்கும் பண்பினுறு செய்ஞ்ஞன்றியிலன்; கோடைத் திரைலோக்கிய சுந்தரனே 12-4 7. மயக்க அணி (1) கேதகை கிழலைக் குருகென மருவிக் கெண்டைகள் வெருவு கீழ்க் கோட்டுர் 10-9 8. முரணணி, முரண்தொடை (1) பிறப்பு இறப்பு 1-4 (2) லிபருமை சிறுமை 1-4 (8) கரியரே இடங்தான் செய்யரே ஒருபால் 9-3 3. அன்மொழித்தொகை (1) அஞ்சொல் - அழகிய சொல்லே உடைய பெண் 7-7 4. ஆகுபெயர் 1. அடையடுத்த ஆகுபெயர் (1) மடக்கொடி 28.6 2. இடவாகு பெயர் (1) வையம் - (உலகத்தார் 22.8 3. உவமை ஆகுபெயர் (1) தேன் - (தேன் போன்ற வனே :) 3.0