பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ இலக்கணப் பகுதி «EP-6T 1. சிஃாகு பெயர் (1) கொம்பு - மரம் 27 3 கானியாகு பெயர் (1) கழல் - (பாதம்) 23-6 5. ஆறு "ஆ" என குறுகியது (1) கருதுமா(று) கருதே.1-3 (:) விரும்புமா(அ) விரும்பே 1-10 (3) வருமா(று) கண்டேன் 27-3 6. இசையெச்சம் (1) கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச் செங்கையோ(டு) உலகில் அரசு விற்றிருந்து திண்ப்பதுஞ் சிவனருட் கடலே 13-11 மாலேயால் துதிசெய்பவர் என்பது சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். (2) கருவூரன் தமிழ் மாலே.......போற்றிசைப்பார் காந்தாரம்' என்பதன் பின் 'இறைவன் திரு அருள் பெறுவார்' என்பதைச் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். 12-11 7. இருபெயரொட்டுப் பண்புத்தொகை (1) காமவேள் 27-5 (புனிதத்) தீர்த்த ர்ே 8.8 8. உபசர்க்கம் (1) கைவளேந்தாய் என்பதில் 'கை' உபசர்க்கக் 3.6 9. உருபு மயக்கம் (1) அரவினே அஞ்சி - அரவுக்கு அஞ்சி 2-ஆம் வேற்றுமை உருபு 4-ஆம் வேற்றுமைப் பொருளில் 23-6 (2) "எச்சனைத் தலையை' எச்சனது தலையை, 2-ஆம் வேற்றுமை உருபு 6-ஆம் வேற்றுமைப் பொருளில் 4-9 (3) அறிவினுக்கு அறிய அறிவில்ை அறிய 4-ஆம் வேற்றுமை உருபு 3ஆம் வேற்றுமைப் பொருளில் 18.9