பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி 1. அக்கினி (1) (தலைப்பு 103 பார்க்க.) 2. அடியார் (2) (சிவபிராற் பகுதியில் சிவனடியார் என்னும் கல்லப்பு பார்க்க.) அடியார், அன்பினர், சேடர். 3. அடியார் அல்லாதார் (3) (சிவபிராற் பகுதியில் தலைப்பு 34 பார்க்க.) 4. அடுக்குச் சொற்கள் (4) அம்மம்ம, ஆரார், இரந்திரந்து, என்று என்அ, கண்டு கண்டு, குடி குடி, சென்று சென்று, திசை திசை, நோக்கி நோக்கி, மீண்டும் மீண்டும், வந்து வந்து, விம்மி, விம்மி, பிற ஒளிநெறியிற் காண்க. 5. அண்டம் (5) அண்டங்கள் அனைத்தும், அண்டங்கடந்த பொருள். அண்டமோர் அணுவாய், அண்டவாணு; பிற ஒளி நெறியிற் காண்க. 6. அணு (6) அணுவோர் அண்டமாய். 7. அந்தம் (7) அந்தமில் ஆனந்தம். 8. அமுதம் (8) (சிவன்தன்மை 161 (2) பார்க்க) அகவுயிர்க்கு அமுது. அமுதம் ஊறிய தமிழ்மாலை. ஆரமுது ஆர அமுதம், இன்னமுது. பிற ஒளிநெறியிற் காண்க.