பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

، ، ، ، ، и திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 9. அயிராவணம் (9) (சிவலோகத்து யானே.) மதமும் மிடாபோனற வயிறும் கொண்ட யானேயை யுடைய சிவபிரான். 10. அரக்கர் : அசுரர் (10) (l) சிறப்பு :-இராவணன். (சிவனும் இராவணனும் சிவபிராற் பகுதியில் தலைப்பு 74 பார்க்க (2) கனகன் :-(இரண்யாசுரன்) (8) திரிபுராதிகள்: மூகாசுரன் (பன்றியாய் வந்தவன்) (விசயனும் சிவனும் தலைப்பு 143 பார்க்க. (2) பொது (1) அசுரர், அவுனர், கிசிசரர். 11. அரங்கு (11) நடனம் ஆடும் மேடை 12. அரசர்-அரசு (12) இமவான்; இலங்கையர்கோன் க ளிற் று அரசு குடை கெழு கிருபர்; கோழி வேந்தன்; சிலந்தியை அரசாள்க வென்று அருள் செய்த தேவ தேவிசன், செங்கோற் சோழன்; செம்பியன்; தஞ்சையர்கோன், தென்னன்; மலையான்; வெங்கோல் வேந்தன் தென்னன். 13. அருள் (13) ('சிவபிராற் பகுதியில் சிவனும் அருளும்' என்னும் தலைப்பு 36 பார்க்க.) 14 அறம் 14)

  • சட்டறம்.
  • சட்டறம் - (வுட் அறம்) அறுவகைப் புண்ணியச் செயல்கள். அவை ஈதல், ஏற்றல், ஒகல், ஒ துவித்தல், வேட்டல், வேட் பித்தல் என்பன.