பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருமி பகுதி காட்டு 15. அறிவு (15) அறிவுடையார் அறிவு நூல் ஆரும் பெருக அறிவு: பிற ஒளிநெறியிற் காண்க. 16. அன்பு (16) அன்பு தா ! என்று உன் சேவடி பார்த்திருந்து அலச; ஆதை பேரன்பு. பிற ஒளிநெறியிற் காண்க 17. ஆசை 117) கெஞ்சம் அருள் பெற அலமரும் ஆதலால் ஆசையை அளவறுத்தவர் யார் இங்கு உள்ளார்? யாரும் இல்லை என்றபடி, 18. ஆடை (18) கொடியின் ஆடை சிவபிரான் 'அடை' என்னும் லேட்ட 19 பார்க்க.) e?!, இ) ٹیئے | – 19. ஆவா (20) ஆவா - ஐயோ (இரக்கக் குறிப்பு). "ஐயோ! தனது கெண்சை இழந்தனள் ." o இா, வியிற் க :یr. | и.т. еро | ாறயற J, [F46??)T ...5. 20. ஆறு (21) (1) சிறப்பு (1) அரிசில் (2) கங்கை; கங்கை, அரிசில் எனப்படும் ஆறுகளின் கரையில் இரண்டு பக்கத்திலும் பொழில்கள் உள. சிவனுடைய சடையில் கங்கை உள்ளது. (3) நிவாநதி:-இந்த ஆற்றில் சந்தனம், அகில், மயிற் பிலிகள் முதலியன அடித்துக் கொண்டுவரும். அந்நதியின் கரையில் தில்லே (சிதம்பரம்) உளது. (4) பொன்னி:- (காவிரி) இந்த ஆற்றின் தென் கரையில் சாந்தையூர் (திரு ஆவிடுதுறை) இருக்கின்றது