பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிங் சு திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (5) வட்வாறு:-இந்த ஆற்று நீரில் செல்லும் மதகில் வாழ்கின்ற முதலைகள் வாரி எறிகின்ற ைேரயுடைய அகழி யோடு கூடிய மதில்கள் சூழ்ந்த தஞ்சை (6) வைகை :-மருது, அரசு, கோங்கு, அகில் ஆகிய மரங்களே அடித்துக்கொண்டு வருவது வைகை ஆஅ. இவ்வாற்றங் கரையில் திருப்பூவணம் என்னும் தலம் உளஅது. (2) பொது (ர்ேகிலே தலைப்பு 122 பார்க்க.) 21. ஆனந்தம் (22) முடிவு இல்லாத பேரானந்தத்தைப் பெற்ற சேந்தன். 22. இசைப்பண் (23) (1) ஆரூர் நம்பி (சுந்தரர்) இசைபாட குழகன் ஆடுவார். (2) தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம். (3) வாசமலர்களில் இருந்து வண்டுகள் பண்பஞ்சமத் தில் (ஆகிரி ராகத்தில்) இசை எழுப்பும். காந்தாரப் பண்ணில் கருவூரர் பாடிய தமிழ்மாலே. மந்திர கீதம் இனிய குழலில் எங்கும் கேட்கப்படும் திருவிடைமருதுார். விணை யிடம் தேம் கின்னரர் ஒலியுடன் கலந்து ஒலிக்கும் இடம் திருவிடைமருதுார். 23. இந்திரன் (24) (1) அமரர் தம் தலைவன். (2) அமரர்பதி. (3) அழகிய சொர்க்க லோகத்தை ஆளும் இந்திரன். (4) பெருமானேக் காண தேவர் கூட்டத்தில் வந்தவர் கள் நாராயணன், பிரமன், அக்கினி, இந்திரன் முதலானேர். 24. இந்திரசாலம் (25) பொய்த் தெய்வங்கள் நெறியானது இந்திரசாலத்தை ஒக்கும்.