பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. பிறபொருட் பகுதி - *RALöT 25. இரவு (28) இரவு என்னே (தலைவி) பகைக்க, கான் வாழ்கின்றேன்; தோழி நீ துணை இருக்க இரவுப் பொழுதைக் கழிக்கின்றேன். இரவின் இருட்டை விலக்கக் கணக்கற்ற பலகணிகளின் பக்கத்தில் விளக்குகள் எரிந்தன. 26 இருள் (27) இருளில் கடம் புரிவர் பெருமான். அகுஞான இருளேத் துடைப்பர் பெருமான். பெருமானின் கழுத்து இருள கிறத்தது. பிறப்பு இருண்ட மாயமானஅ. கடு யாமத்தில கணக்கற்ற மக்கள் உறங்குவர். ஒளி வீசும் மணிகள் இருட்டை விலக்கும். பேய்க் கூட்டங்கள் நடு யாமத்தில் இருளில் எழுத்து ஆடும். 27. இலக்குமி (28) வேத மொழிகளைப் பிதற்றும் பித்தகிைய கான் (கருவூரன்) பாடிய பாடல்கள் முத்தி தரும் என்.அறு உலகோர் போற்றில்ை இலக்குமி முகம் மலர்ந்து அவர்களே எதிர் கொள்வாள். சிவன் மருமகளுகிய மன்மதனுக்குத் தாய் இலக்குமி. 28. இறப்பு (29) பிறப்பு - தளிர் இறப்பு - இலே உதிர்வு. 29. இனச்சொல் (30) அல்லாய்ப் பகலாய், இரவு போம் பகல் வரும், கோய் பிணி, பாடியும் ஆடியும், பிறப்பு, இறப்பு, போம் வரும், இவை இனச் சொற்களாம். 30. உடல் (மெய்) (31) (1) ஏமனுடைய உடலவியக் கொன்ருர் பெருமான். (2) தக்கன் வேள்வியை காங்கள் செய்து முடிப்போம் என்று எண்ணி வந்த தேவர்கள் எழுந்து ஓடி அழிந்தவா.அ