பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரைعے ۃ ھَ இருக்கின்றது. உடலின் பயன்; வினேக்கு ஈடானது உடல். தியானம் செய்யாத உடல் நீங்கும்படி செய்து என்னே ஆண்டார் பெருமான். 31. உணர்வு (32) (சிவன் தன்மை சிவபிராற் பகுதியில்) தலைப்பு 161 (16) பார்க்க) உணர்ச்சிகள் (இறை அறிவுடன்) கலந்து சிவமயமே ஆகிப் (பல கலங்களேசி செய்வதாகிய ஐந்தெழுத்தை இடை விடாமல் செபித்துப் பிணிதீர வெண்ணிறிடப் பெற்றேன். (என்பர் திருமாளிகைத் தேவர்) 32. உயிர் (ஆவி - மூச்சு (33) (சிவபிராற் பகுதியில் தலைப்பு 16 (17) பார்க்க) அக உயிர், ஆருயிர், ஆருயிர்க் காவலிங்கு அருமை, ஆருயிர் மேல் பந்தம பிரிய, ஆவிக்கு அமுதை, ஆவியின் பரம் என்றன் ஆதரவு, ஆவியின வருத்தம் இதா றிவார், உயிர்மேல் அருள் சொரிதரும் உமாபதி, உன்னடிக் கீழ தென்னுயிர், என்னுயிராண்டகோ. என்னுயிர் காவல் கொண்டிருந்த எந்தாய், சீருயிரே ! எங்கள் தில்லை வாணு : பூம்புனல் பொதிந்து உயிர் அளிக்கும் (பிற ஒளிநெறியிற் காண்க.) 33. உலகம் (34) (பஞ்சபூதம் என்னும் தலைப்பில் மண் என்னும் தலைப்பு 128-1 பார்க்க). பரவை சூழ் அகலம், அருள் பெறின் அகலிடத் திருக் கலாம், அவனிச் சிவலோகம், இந்திர லோகம், அகலோகம், சிவலோகம் ஆவதுவுந் தில்லைச் சிற்றம்பலமே, நவலோக நாயகன், புவலோக நெறி, (புவர்லோகம்), அமருலகம் (அமரர் உலகம்), உலகாய் அல்லையானயை, உலகெலாம்

  • இது மேலுலகம் எழிலும் முதலாவது .