பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி கிடேசன் படைத்த தனி முழுமுதல், களிவானுலகு, தொல், உலகு முழுதுலகு, மூவுலகு, வானுலகு, ஞாலம், பார், புவனி, புவி, பூதலம், மண், விசும்பு, விண், வையம் இவை உலகைக் குறிப்பன. (பிற ஒளிநெறியிற் காண்க.) 34. உலோகம் (35) வெள்ளி, பொன் கன அனேய செல்வம், ஆலேயம் பாகின் அனேய சொல், உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு, என் மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே, கதிர்போல் ஒளிர், மாமணி, கரியும் ருேடுங் கனலு மொத்தொளிரும் கழுத்து, கருந்தட மலர் புரை கண்ட, கன்று பிரிகற்ருப் போல கதறு வித்தி, காரி புரையுங் கறைக் கண்டன், குமுதமே திருவாய், குவளேயே களபம், செந்தழல் புரைமேனி, செந்திப்பட்ட இட்டிகைபோல், செழுர்ேக் கிடையன்னர், துடியிடை, பங்கயம் புரைமுகம், பவளவாய், பால்நேர் பாடல், பாலளா ர்ேபோல் பாவம்........ பாலனேய புண்ணியம், பிறப்பு இன் தளிர் இறப்(பு) இலே உதிர்வு, பிறவிப் பெளவம், மலே குடைந்தனேய நெடு கிலே மாடம், மறையவர் மறையோத்து அலேகடல் முழங்கும், வரை செய் மாமதில், வளர் பொன் மலேயுள், வயிரம் போல். பிற ஒளிநெறியிற் காண்க. 36. உவமை உருபு (37) (1) அன்றே :-கமல நீர் பொருந்தாத் தன்மை யன்றே. (2) அன்ன. :-மதியம் பயில் கொழுந்தன்ன பல்லவம். (3) அனைய -மைக்கடா அனைய என்னே. (4) ஆங்கு :-பசுங்கலன் விசும்பின் இன் துளி பட கனேந்(து) உருகி அழலே யாழ் புருவம் புனலொடுங் கிடந்தாங்கு: H # (5) என :-செழுஞ் சுடர் விளக்கம் கலந்தெனக் கலந்துணர் கருவூர். o