பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச0 திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (6) ஏய்ப்ப :-துரண்டு விளக்கேய்ப்ப. (7) ஒத்து:-இந்தன விலங்கல் எரி புனந் தீப்பட்டு எரிவ தொத்து எழுகிலே மாடம் அந்தணர் அழலோம்பு....களங்தை. (8) செய :-விலங்கல் செய் நாடக சாலை. (9) நவில்:-கல் நவில் மனம். (10) புரை :-செந்தழல் புரை மேனி. (11) புரைதரு :-கூத்தன் மணி புரைதரு திரண்ட வான குறங்கு. (12) புரையும் :-கார் புரையுங் கறைக்கண்டன். (18) போல் :-கோதைமார் குயில் போல் மிழற்றிய. (14 போல :-கனகம் போல யாவையுமாய். (15) போலும் :-பொன்னர் குன்றம் ஒன்று வந்து கின்றது போலும். 37. உறவு (38) அப்பன், அன்னே. உடன் பிறந்தார், கணவன், சனகன், சுற்றம், தங்தை, தம்பி (இளங்காளே), தமர், தாய், தேவி, மனேவி, தோழன், கற்ருய், புதல்வன், மகள், மகன், மருகன், மருமகன், மாமன் இவை கூறப்பட்டுள. 38. ஊண் (39) உண்ட ஊண் உனக்காம் வகை எனதுள்ளம் உள் கலந்(து) எழு பரஞ்சோதி. 39. ஊர் (40) (1) சிறப்பு :-ஆமூர், (திரு) ஆவடுதுறை, (கிரு) இடைக் கழி, கங்கைகொண்டசோளேச்சரம், கருவூர், (திருக்) களங்தையாதித்தேச்சரம், காழி (சீகாழி), கீழ்க்கோட்டுர் மணியம்பலம், "கோழி (உறையூர்), (திருச்) சாட்டியக்குடி, தஞ்சை, (திரு) ஆரூர், (திரு) இடை மருதூர், (திரு விழி மிழலே, திரைலோக்கிய சுந்தரம், தில்லை (கோயில்), பிடவூர்,

  • கோழியூர் எனப் பெயர்வங்த காரணம் வரலாறு பார்க்க