பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி அFஅக. (திருப்) பூவணம், மயிலை (மாயூரம்), (திரு) முகத்தலே, *திருவாலி. (2) பொது :-ஊரும் உலகும். 40. எண்ணுங் தொகையும் (41) ஒன்று, ஒர், இரண்டு, அடியினே இரண்டு, காட்ட மிரண்டு. மூன்று :- எயில்கள் மூன்று, புரமூன்று, கழல்மூன்று. மூவுலகில், நான்கு :-நான்கு ஆரணம், மறைகள் கான்கு. ஐந்து :-அஞ்சு வேள்வி, ஆனேஞ்சு, ஐந்தலே காகம். ஆறு :-ஆறங்கம். ஏழு :-iஏழு கைத்தலம், எட்டு :- எண் திக்கு, அட்ட மூர்த்தி பத்து :-தமிழ் மாலை இருநான்கு இரண்டு, தமிழ் மாலே * * * * * * பத்து, பாவணத் தமிழ்கள் பத்து. பன்னிரண்டு :-பன்னிரு கயனத்து அஆறுமுகத்து அ.மு.அது. இருபது :-இலங்கை வேந்தன் இருபது தோள். ஐந்நூறு :-ஐந்நூறு அந்தணர்கள் ஏத்துகின்ற திரு. விழி மிழலை ஈசர். ஆயிரம் :-முக்கண்கள் ஆயிரம் சூரியர்களின் ஒளி உள்ளதும், திருமுகம், திருக்கரம், திருவடி ஆகியவை ஆயிரம் -- தாமரைபோல் உள் ளதுமாய் விளங்குவர் இறைவர். சாந்தை (திருவாவடுதுறை) மெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர் (அந்தணர்) இருந்தனர்.

  • கோழிக்குக் கிழக்கே அருகில் உள்ளது ஆலி நாடு. அதன் தலைமையூர் திருவாலி.

t அக்சினி தேவனுக்கு மூன்று கால். தி | இருமுக்ம், கால் மூன்று, ஏழுகை இது அக்கினிதேவன் ரு உருவாகும. f