பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசிடெ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை பேர்கள் (சிவனது திருநாமங்கள்) ஆயிரம் நூருயிரம் ஆக செபிக்கும் தன்மை உடையவர்கள். மூவாயிரம் :-வேள்வி செய்யும் உயர்நிலை உடையவர் மூவாயிரவர். முத்தி வளர்க்கும் நான்மறையாளர் மூவாயிரவர். வேதம் ஒதும் மேம்பாடு உடையவர் மூவாயிரவர். நூருயிரம் :- நூருயிரம் சூரியரை ஒப்பார் தில்லேசி சொக்கர். கோடி :-கணக்கற்ற பல்கோடி திருவடி, முடிகள், தோள்கள், திரு உருவம், திருப்பெயர், கண், முகம், இயல்பு, குணம் இவைகளே உடையவர் பெருமான். நூறு நூருயிரகோடி அண்டங்களிலுள்ள தேவர் களுக்குத் தலைவன் சிவபெருமான். சில :-மாறி மாறி வருகின்ற பிறவிகள் எடுக்கும் சிறு தெய்வங்களே அடையும் வழிகள். பல் :-பசு பாசம் நீக்கிய பல் முனிவர். பலர் :-பழ அடியார் பலர். 41. எதிர்மொழிகள் (42) அடி x முடி, அண்டம் X அனு: அருவாய் x உருவாய், அல்லாய் X பகலாய்; இரவு X பகல்; எளியர் x அரியர்; கொண்டும் x கொடுத்தும்; தொண்டர் மிண்டர்; பண்டும் X இன்றும்; பந்தம் X பிரிவு; பாரும் X விசும்பும்; பாவம் X புண்ணியம்; பிறப்பு X இறப்பு: புகுந்தன X போந்தன; பெண் x ஆண், பெருமை x சிறுமை, மண் x விண் முன்பு X பின்பு, இவை போல்வன பிறவற்றை ஒளிநெறியிற் காண்க. 42. எதுகையில் வரும் சொற்கள் (43) அணி, ஆண்ட, உமிழ், நாயகன், லோகம், வளர். பிற ஒளிநெறியிற் காண்க. என்னுடன் பிறந்த ஐவரும் (ஐம்புலன்களும்) எனக்குப் பகையா யிருக்கின்றனர். இந்த ஐவரும் கள்ளர்.