பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருங் பகுதி கசி/திட 44. ஒலியும்; ஒலிக்குறிப்பும் (45) ஏத்தொலி, ஒத்தின் (வேதத்தின், பேரொலி, கட லொலி, குழலொலி, கூத்தொலி, சிலம்பொலி, மடந்தையர் தம் முழங்கொலியும், வழங்கொலியும், யாழொலி, விழவொலி, இவை கூறப்பட்டுள்ளன. ஒலிக்குறிப்பு :-வண்டுகள் “பொம்” மென்று முரலும், 'தெத்தே. 'தென்ன” என்று பாடும். 45. ஒளி - கதிர் - சுடர் - சோதி : (46) அணியுமிழ் சோதி, அம் கழற் சுடர், அலர் கதிர், அழ லொளிவிளக்கு, இரவிக் கதிர், கதிர்வேல், உள்ளொளி விளக்கு, எங்கும் எஞ்ஞான்.அறும், ஒழிவற கிறைந்த ஒண் சுடரே! பேரொளி; ஒளிவளர் விளக்கு, செஞ்சோதி மண்டலம், அாய நற்சோதியுட் சோதி, பரமாய பரஞ்சுடர்; வான்சுடர். பிற ஒளிநெறியிற் காண்க. 46. ஒன்று (47) உலப்பிலா ஒன்று, ஏத்தும் ஒன்று. 47. ஒர் (48) ஒர் எருது; ஒர் கரும்பு. 48. கங்கை (ஆறு) (49) ஆறணி சடை 49. கங்கை (தேவி) (50) கங்கை கங்கை. பிற ஒளிநெறியிற் காண்க. 50. கடல் (51) அருட் கடல்; அலே கடல், ஆழியும் திரையும், உவரிமா கடல்; கருணைக் கடல்; குணக்கடல்,'திரைவந்துலவும் தில்ஜல; பாசக் கடல், பாற்கடல், (பெளவம்-கடல்) வேலையார் விடம் (வேலை-கடல்) பிற ஒளிநெறியிற் காண்க. * இதல்ை ஆசிரியர் திருவாலி யழுதனர் காலத்தில் 10ஆம் நாம்ருண்டில் கடல் தில் லேக்கு (சிதம்பரத்துக்கு) அருகில் இருந்தது என்பது தெரிகின்றது.