பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை یی 51. கணம் (52) அமரர் கணம்; காடாடு பல்கணம்; சித்தர் கணம்; யூத கணம்; பேய்க் கணம்; வானவர் கணங்கள். 52. கப்பல் (53) *வங்கம் - சீர் வங்கம் வந்தணவுங் தில்லை. 53. கரும்பு (53A) வாகன மீன் தாமரையைக் கரும்பினுடன் உண்ணும். 54. கலாம் (54) ஐம்புலன்கள் என்னெடு செய்யும் கலாம் வேதனே முழுதும் ஒழிய, 55. கலை (55) கலைகள் தம் பொருள், பொருட் கலே. பிற ஒளிதெறியிற் காண்க. 58. கற்பகம் (58) கற்றவர் விழுங்குங் கற்பகக் கனி, கற்பகக் கொழுந்து, கற்பகப் பொழில், இறைவன் கரவாத கற்பகன். 57. க ை(57) அக்க ைஅனேக செல்வம். 58. கனி (58) (சிவபிராற் பகுதியில் சிவன் தன்மை தலைப்பு 15 (25) பார்க்க.) | ஆனந்தக் கணி, இனிய தீங்கனி, கற்றவர் விழுங்குக் கற்பகக் கணி, செங்கனி, விழுங்கு தீங்கணி. பிற ஒளிநெறியிற் காண்க. இதகுல் தில்லை (சிதம்பரம்) கடற்கரைத் தலம் என்பது தெரிகின்றது. கடல்' என்னும் தலைப்பின் "அடிக்குறிப்புப் பார்க்க. T