பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி கசடு 59. காடு (59) எரிதரு கரிகாடு, கழுதுஅறு கரிகாடு, காடிாடு பல் கணஞ் சுடுகாடு, கான், மயானம். பிற ஒளிநெறியிற் காண்க. 60. காமம் (80) (விரக தாபத்தை வளர்ப்பன) தென்றல், அன்றில் பறவை, சந்திரன், இரவு, கடல், குழல், மாட்டுக் கழுத்து மணி. 61. காமன் (61) (சிவபிராற் பகுதியில் 'அட்டவீரம் என்னும் தலைப்பு 3 (1) பார்க்க) காமன் அழியும்படி கண்ணுல் பார்த்தார் இறைவன். காமனுடைய தாய் திருமகள் காமனேயும், புரத்தையும் அழித்தார் பெருமான். சிவபெருமானுடைய மருமகன் dH ATIL GUIT = தில்லையில் அழகிய தாண்டவம் செய்யும் வகையைக் கண்டதால், காமன என் பக்கத்தில் ஓடிவந்து செலுத் தும் மலர் அம்புகள் என் மேல் தைக்குங் தோறும் கான் வேதனைப் பட்டேன். காமனுடைய அடாத செயலேத் தடுத்து அழித்தவர் பெருமான். 82. காலம் (62) அன்று, இன்று, என்று, ஊழி, ஒருகால், ஒரு காள், காலம், சில்லாண்டு, பல்லாண்டு, போது, மாலே, பகல், யாமம், வேணல், (இளவேனிற் காலம்) 63. காலன் (63) அந்தகன், காலன், கூற்றம்.

  • , 64. கிடங்கு (64)

பொழில் சூழ்ந்த அகழி. தி. இ. ஒ. க.-10