பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ = க திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 65. குங்குமம் (65) இளங் கொங்கையில் உள்ள குங்குமம் (எவ்வாறு வசீகரம் செய்யுமோ அவ்வாறு) திருஅேறு அணிந்தவர்கள் மார்பு (அடியார்களே வசீகரம் செய்யும்). 66. குடை (66) குடையைக் கொண்ட அரசர். 67. குழாம் (67) (1) கூட்டங் கூட்டமாய்ப் பெருகி. (2) திருமணததிற் சிவ குடுமபத்துக்குப் பெண்ணைக் கொடுத்தும, சிவ குடும்பத்தில் பெண்ணேக் கொண்டும், ஈசனுக்கு ஆளாகுங்கள. (3) தேர் விதியில் தேவருடைய கூட்டங்கள் எங்கும் கிறைந்து இருந்தனர். 68. குறி (68) குணங்குறி கடந்த குணத்தினர் பெருமான். வேதாந்த கிதிகிலேக் குறியினர் அவர். நெறியில் கிற்பவர் கினைக்கின்ற திே வேதாந்த கிலேக்குறியினர் அவர். 69. கூத்து (69) கூத்தொலி, எத் தொலி, தெய்வக் கூத்து, தெருவில் கூத்தொலி. 70. கொடி (70) வெல் கொடியான் ஆடை, கோழிக்கொடி, வெண்கொடி, வெல் கொடி இவைக் கூறப்பட்டுளது. 71 கோயில் (71) அருள் செய்வான் கோயில், இருட் பிழம்(பு) அற எறி கோயில், என் நெடுங் கோயில் நெஞ்சு, பரமர்தங் கோயில் திருவளர் திருச்சிற்றமபலம் பூதலத்தோர் வணங்கும் பொற் கோயில், வமபுலாங் கோயில் (வம்பு-புதுமை தெய்வ மணம்) இவை கூறப்பட்டுளளன.