பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி AI FET" 72. கோலம் (72) கோல மலர், கோலமே. 73. சங்கு (73) சங்கம் (சங்கு வளையல்) செய்ய கோடு (அழகிய) சங்குகள் கோடு-சங்கு. 74. சந்திரன் 174) அம்புலி, இந்து, சசி, திங்கள், கிலா, பிறை, மதி, மதியம் இவை சந்திரனேக் குறிப்பன. சந்திரனுடைய அடாத செயலேத் தடுத்து அழித்தனர் பெருமான். இளகிலா, கதிர் கிலா, தண்கிலாக்கோலச் செஞ்சடிை உடையவர் பெருமான். அந்தியிற் பிறைசேர் அழகியர் பெருமான். இளம் பிறைச் செஞ்சடையர் பெருமான். துண்ட வெண் பிறையர் பெருமான். முளே வெண்மதி சூடியவர் பெருமான். திண்டுகின்ற ைேண்ட மாளிகை சூழ் நெடுகிலே மாடம். பிறை தவழ்கின்ற பொழில். தேய்ந்து, மெய்வெளுத்து அகம வளருது தான் பாம்புக்கு அஞ்சுகின்ற போதிலும் காய்ந்து வந்து என்மீது எரியத் துாவுகின்றது இங்கிலா. 75. சமணர், புத்தர், தோர் (75) சிற்றம்பலக் கூத்தரை அறிவினம் உள்ள சமணரும், தேரரும் கினேக்கமாட்டார்கள் 76. சமயம் (76) ஆராய்ச்சி இல்லாத புறச்சமயத்தை அனுட்டிப்பவர். 77. சாதி (77) குறத்தி. • . 78. சித்தர் (78) சித்தர் கூட்டம் நெருங்கிச் சேரும் தில்லை. (சிற்றம்பலம்).