பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசி-து, திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 79. சினம் (79) மிக்க கோபம் உடைய பெரிய இடபம். (காய்சின மால் விடை) 80. êñ [80] ஒள்ளெரியின் நடுவே உருவாய்ப் பரந்தோங்கிய சீர், சிரணிமணி திகழ் மாடம், சீரான் மல்கு தில்லே, சீருந்திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெருத அறிவு பெற்றேன். 81. சுவை (81) (1) இகழ்ச்சிச் &6ᎠᏍ] :-(அருவருப்புச்சுவை) இப்பெண் தனது மனத்தை இவனுக்குக் கொடுக்கவும் இவளுடைய வ8ளயல்களே இவளுக்குக் கொடுக்காமல் இன் விடத்தே கின்ற கோவணுண்டியும் கோட்டுர் என்னும் தலத்தில் எழுந்தருளிய அடிகளுமாகிய இவன் செய்த செயலே யாவர் இதற்கு முன் செய்தனர்? (ஒருவரும் இல்லை ) 12-4 (2) இரக்கச் சுவை:-திரைலோக்கிய சுந்தரனே .ே வாாவிட்டாலும் இந்த ஏழைப் பெண் உன்னிடம் வந்து விழ்ந்து கண்ணிர் சொரிகின்ருள். இது தெரிக் திருந்தும் நீ அவளுக்கு அருள் செய்கின்ருய் இல்லை. 12-5 திரைலோக்கிய சுந்தானே உருகாத மனத்தினே உடைய என்னை உருகுவிக்கும் பொருட்டு, ஐயா! நீ இத் தெருவின் வழியே உலாப் போந்த அன்அணு முதல் இன்று வரை கைகள் கொண்டு தொழுது, கண்களில் அருவி நீர் பாய்ந்தாலும் நீ அருள் செய்யமாட்டாயா 12-3 (3) பெருமிதச் சுவை:-(1) திருப்பூவணத்துப் பெருமானே! வேதமும் அறியமுடியாத சூழலில் புக்கு ஒளித்த நீ இன்று கல்மனத்தை உடைய எனது கண்களிற் படும் இந்தக் கருணயை விடப் பெரியது உளதோ (இல்லை என்றபடி.)