பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி து சஅத (2) பன்னெடுங் காலமாகப் பணி செய்த பழைய அடியார்கள் பலர் தஞ்சை இராசராசேச்சரத்துப் பெருமானே! உன் திரு அருளைப் பெற வருந்திக் காத்திருக்க நீ என் நெஞ்சக் கோயிலில் புகுந்து விற்றிருக்கும் எளிமையை கா ன் என்றும் மறக்கேன். 82. சூரியன் (82) அருக்கன், இரவி, கதிர், ஞாயிறு, பருதி, பகலோன். மண்டலம், இவை சூரியனேக் குறிப்பன. சூரியனுக்குச் சமமாக ஒளி விளங்குகின்ற மாளிகைகள், அழகிய திருவடி ஒளி பொருந்திய அன்பர்கட்கு இள வேனிற் காலத்தில் உதித்த சூரியனே ப்போல் வாழ் விக்கும் தன்மையை உடையவர் பெருமான். உலகத்திலுள்ள இருளைப் போக்குகின்ற சூரியனைப் போல உயிர்களின் அஞ்ஞான இருளேப் போக்கி அருள் புரிவார் பெருமான். ஒரு சூரியனுடைய பல்லேத் தகர்த்தார். பிறிதொரு சூரியனுடைய கண்ணேப் பறித்தார் பெருமான். 83. சூழல் (83) ஆரணம் உணராச் சூழல், கண்ணியல் மணியின் சூழல், தண்டலைச் சூழல், பொய்கையங் கழுர்ேச் குழல், இவை கூறப்பட்டுள்ளன. 84. செல்வம் (84) செல்வம் கனப் போன்றது. 85. சேவின் மணி (85) விரக தாபம் உடைய தலைவிக்குப் (சேவின மணி மாட்டின் கழுத்தின் மணி ஓசை) பகை செய்யும் தாபத்தை அதிகமாக்கும் மாடுகள் மேய்ந்தபின் வரும் வேளை மாலேக் காலம் ஆதலின்.