பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுo திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 86. சைவம் (86) சிவத்தின் தன்மையை விளக்கும் பெருமானுடைய சடைகள். 87. சொல் (பதம்) மொழி அமுத மொழி. ஆரா இன் சொல், ஆலயம் பாகின் அனேய சொல், தம்பானே சாய்ப்பற்ருர் என்னும் *முது சொல். பிற ஒளிநெறியிற் காண்க. 88. சொல் அழகு (88) அணுகி நுணுகியுள் கலந்தோன் ஆவண விதிப் பூவணங் கோயில் கொண்டாயே கின. தொண்டர் முக மலர்ந்து இருகணிர் அரும்பக் கைகள் மொட்டிக்கும் என் கொலோ ? கங்கை கொண்ட சோளேச்சரத்தானே !! மடங்தையர் தம் முழங்கொலியும், வழங்கொலியும். 89. ஞானம் (89) (சிவபிராற் பகுதியில் சிவனும் ஞானமும்' என்னும் தலைப்பு 53 பார்க்க) 90 தமிழ் (90) அமுதம் ஊறிய தமிழ், அருந் தமிழ், இன்தமிழ், கரும்பனேய ந்ேதமிழ், தமிழ்கள், தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம், ந்ேதமிழ், தென்னன் தமிழ், பழுத்த செந்தமிழ், பாவணத் தமிழ், பாவார்ந்த தமிழ் 91. தமிழ் மாலே (91) அமுதம் ஊறிய தமிழ் மாலே, அருந்தமிழ் மாலை, கருவூர் தம் கரும்பனைய ந்ேதமிழ் மாலை, தீந்தமிழ் மாலே, பாவனத் தமிழ்மாலை. 92. தவம் (92) பல் கோடி செடியுந் தவத்தோர் (பல கோடிக்கணக்கான குற்றம் பொருந்திய தவத்தோர்.)

  • முதுசொல் - பழமொழி.