பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுஉ திருஇசைப்பா ஒளிதெறிக் கட்டுரை

  • குன்றேந்தி நாரணன், நாராயணன், கெடியான், பாம் பணையான், புயல்வணன், மால், கார்கிற மால், செங்கண்

மால், திருநெடு மால், திருமால் இவை திருமாலேக் குறிப்பன. நாரணன் பரவும் திருவடி உடையவர் பெருமான். 'மேக வண்ணத்தை உடைய திருமாலைப் பொன்னெடுஞ் சிவிகை யாக ஊர்ந்தனர் பெருமான். (5-1) இரணியன் மார்பை நரசிம்மமாய்க் கிழித்தார் திருமால். திருமாலால் தொடர்வு அரியவர் பெருமான், திருமால் காணு வண்ணம் பரஞ்சோதியாய் ஒளிபரப்பி கின்ருர் பெருமான். திருமாலும் பிரமனும் திடுக்கிடும்படி தொடர்தற்கு அரிய அருஞ்சுடராய் கின்றவர் பெருமான். பெருமான் ஏஅறு தற்கு விடையாய் (இடபமாய்) இருக்கின்ருர் திருமால். அதல்ை 'மால் விடையோன்' என்பர் சிவனே. திருமாலுக்குச் சக்கரம் அளித்தார் பெருமான், திரிபுரம் எரித்தபோது சிவன் கையில் (அம்பாய் இருந்தார் திருமால்) 98, 99, திருமாலும் பிரமனும் இந்திரனும் (98, 99) இந்திரன், பிரமன், திருமால் இமமூவரும் பூசலிட்டும், ஒலமிட்டும் இன்னும் புகல்வதற்கு அரிதாய்ச் சிவன் சங்கிதி யில் இரந்திரங்து அழைக்கின்றனர். 99 A. தில்லைவாழ் அந்தணர் (99 A) ('சிவபிராற் பகுதியில் 'சிவனும் தில்லைவாழ் அந்தணரும்' என்னும் தலைப்பு 56 பார்க்க.) மூவாயிரவர் ஒதிய நான்மறை. - -

  • கோகுலத்திலுள்ள ஆயர்கள் கண்ணபிரான் சொற்படி இந்திரனுக்குச் செய்யவேண்டிய, பூசையைச் செய்யாது கிறுத் கினர். அது கண்ட இந்திரன் பெருமழை பெய்வித்துக் கோகுலத்தை அழிக்க முயன் முன். உடனே கண்ணன் அம்மலே யைத் துாக்கிக் குடையாகப் பிடித்துக் கோகுலத்தைக் காத்தான். t மேக உருக்கொண்டு திருமால் சிவனேத் தாங்கியது ஒளி கெறியில் ஒப்புமைப் பகுதி விளக்கம் காண்க.