பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி கடுங் 100. தெய்வம் (100) சிந்தனை செய்வதற்கு அரிய தெய்வப்பதி தில்லேசி சிற்றம்பலம். பெருமான் தெய்வத் தான் தோன்றி நம்பி. திருவீழி மிழலை விண்ணிழி செழுங் கோயிலில் உள்ள சிவன் அல்லாத வேறு எதையும் அறிவுடையோர் அறியமாட்டார். 101. தென்றல் (101) தென்றல் என் மேல் பகையாக வந்து என்னே வருத்தி வாட்டுகின்றது (என்கின்ருள் ஒரு தலைவி). 102. தேர் (102) தேர்விழாவில், தில்லையில் தேவர் கூட்டம் கிறைக் திருந்தது. தேர் பல குவிந்து கிறைந்தது தில்லே. தேர் விழாவில் குழலொலி, தெருவில் கூத்தொலி, ஏத்தொலி, ஒத் தொலி இவை பேரொலியாய்ப பரந்து கடலொலிபோலப் பெரும்பற்றப் புலியூரில் (தில்லையில்) முழங்கி விண்ணளவும் செனறது. சிவபிரான் புரத்தை எரித்தபோது அவர் ஏறிய தேர் “வைதிகத் தேர்" (வேதங்கள் குதிரைகள் பூட்டப்பட்ட தேர்) 103. தேவர் (103) 1. சிறப்பு :(1) அக்கினி :-அக்கினிக்கு இருமுகம், கழல் மூன்.அறு, ஏழுகை (அக்கினிக்கு இரண்டுமுகம், நீண்ட ஏழு கரங்கள், கான்கு கொம்புகள், மூன்று பாதம். (அபிதான சிந்தாமணி) (2) இந்திரன் :-(தலைப்பு 23 பார்க்க.) (3) தக்கன் :-தக்கன் வேள்வியில் நாங்கள் செய்து முடிப்போம் என்று இருந்த தேவர்கள் எல்லாம் எப்படி ஒடி விட்டார்களோ அப்படி நமது தேகத்தின் பயன் இருக்கின்றது. (4) தனதன் :-(குபேரன்).