பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுச திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை சிவபிரானுக்கு வேண்டிய நல்ல தோழன் குபேரன். மலேமகள் அளித்த செல்வம் கிறைந்தவர் குபேரன். 2. பொது :(1) அமரர் : அங்கையனர் மலர் மழை பொழிவர் அமரர். அச்சத்துடன் அம்பலவரைத் தொழுவார்கள். அவர் கள் துன்பப்படும்போது அவர்கள அன்பத்தைப் பெருமான் க்ேகுவார். சில தேவர்கள் சில ஆண்டுகளில் அழிந்து போவர். திருமால், பிரமன், இந்திரன் ஆகிய தேவர்கள் எல்லோருக்கும் குருவாக விளங்குபவர் பெருமான். அமரர், இமயவர். உம்பர், தேவர். வானவர், வானேர், விண்ணவர் இவை தேவரைக் குறிபபன. இயக்கர், சித்தர், தானவர் (வித்தியாதரர்) இவர்கள் தேவர்களில் ஒரு வகுப்பினர். 104. தேவாரம் (104) அப்பர்-சம்பந்தர் அழகிய பாடல்களைப் பாட, பெருமான் இப்பாடல்களுக்கு உகந்து அவர்கட்குக் காசு அருளிர்ை. 105. தேன், தேறல. (105) (சிவபிராம் பகுதியில் சிவன் தன்மையில் "தேன்' என்னும் தலைப்பு 53 பார்க்க.) தாயானவள் இனிய தேன் கலந்த இன்னமுதை உகந்து ஊட்டிற்ைபோல அருள் புரிவார் பரமன். புன்னேப் பொழிலில் தேனைச் சொரியும் வண்டுகள் பாடுகின்ற இனிமை பொருந்திய தேன் துளிகள் உள்ள பெரும்பற்றப் புலியூர். ஆசனத்தேன், இத்திக்குந்தேன், தெளிதரு தேன், தேனமர் பொழில், தேனர்பொழில், வழங்கு தேன் கூறப்பட் டுள்ளது. பிற ஒளி நெறியிற் காண்க. 106. தொகை (106) ('எண்ணுக் தொகையும்' என்னும் தலைப்பு 41 பார்க்க.)