பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி கடு டு 107. தொண்டு (107) திருச்சிற்றம்பலத்திற்குப் போய் அங்குச் செய்ய வேண்டிய பணிகளே காள்தோறும் செய்தால் பெருமா னுடைய அருள் பெற்ருல் பேரின்ப வீட்டில் இருக்கலாம். 108. ககர லட்சணம் (108) (1) கம்பலை :-தெருவில் மாதர்களின் ஆரவாரப்பேச்சும், விணேயாட்டுகளும் மிக்கு உள்ள கோட்ர்ே மணியம்பலம். (2) கின்னரம், முழவம், யாழ், வினே, இவைகளின் ஒசை கேட்கும் கோட்டுர். (2) கூடம் :-பெரிய கூடங்கள் உள்ள மாளிகைகள். (3) உயர்ந்த கொடி ஆஆைகள். (4) கோபுரம் உள்ள கோயில்கள். (5) சாலேகம்: -கணக்கற்ற சாலேகம் (சன்னல்கள்) (6) சூளிகை :-குளிகை உள்ள மாளிகைகள். (?) நாடக சாலைகள், (8) காவற் படைகள், (9) மதில் :விதிசூழ் சோதிமதில்கள் (10) மாடம் :-எழுகிலே மாடங்கள், பிறை தவழ் மாடங்கள், (11) மாட மாளிகைகள், (12) கடை விதிகள், (18) கடலொலி போன்ற ஒலிசெய்கின்ற மாமறுகு கள் (விதிகள்) இவை யாவும் நகரங்களுக்கு உள்ள அங்கங்க ளாய் விளங்கிப் பொலிந்தன. (3) கோயில் :-இருட்டை ஒழிக்கின்ற புதுமை பொருந்திய கோயில் என விளக்கப் பட்டுள்ளது. (4) நாடக சாலை :-இங்கு இளமயில் போன்ற பெண்கள் கடனம் பயின்றனர். (5) மாடங்கள் :-பெண்கள் மைந்தருடன் அழகிய படுக்கை யில் வி8ளயாடுவர். மலேயைக் குடைந்தாற்போல எழுகிலே மாடங்கள், விறைதவழ் மாடங்களாக விளங்கின. (6 மாளிகை:-சூரியனுடைய ஒளியைக் கொண்டு மேகத் தைத் தொடுகின்ற மாளிகைகளும் பெண்கள் குயில் போலப்