பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு சு திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை பேசும் அழகிய மாளிகைகளும், செங்கழுர்ேப் பூ மடல் பொய்கையிற் சூழ்ந்த மாளிகைகளும் விளங்கின. அத்தகைய மாளிகையின் நடுவில் பொன் மலை" ஒன்று விளங்கிய அ போல விளங்கிற்று தில்லை அம்பலம். (7) தெரு - விதி - மறுகு: முத்துக்கள் சேர்த்துக் கட்டிய கட்டு மலேயில் தோன்.அறும் ஒளியும், குளிர்ந்த கிலவின் ஒளியும், சிறப்புற்ற விதிகளின் ஒளியும் கிறைந்துள்ள இருள் முழுமையும் நீக்கி கிற்கும் மதில்கள் சூழ்ந்த தஞ்சை. வைகை ஆற்றில் அலைகள் மோதும் கரையின் அருகில் உள்ள கடை வீதிகளைக் கொண்டது திருபபூவணம். பெரிய மறுகில் அரச யாண்ேகளின் கூட்டம் கிறைந்து இருந்த தஞ்சை 109. நகை (109) ('சிவபிரான் அணிகலன்' தலைப்பு 4 பார்க்க.) கழல், கிண்கிணி, சதங்கை, சிலம்பு நூபுரம், பாடகம், மேகலை, வடம் (கண்டிகை - மாலே), வளே (சரி - கைவளே, சங்கம் - சங்குவளே) சூடகம் - (கைவளை) இவை கூறப் பட்டுள்ளன. 110. கட்சத்திரம் (காள்) (110) ஆதிரைகாள் கூறப்பட்டு உளது. அந்த காளில் தில்லையில் பெருமானேத் தரிசிக்க காராயணன், பிரமன் இந்திரன், தேவர் கூட்டங்கள் வந்து கிறைந்து கிற்கும். மக்கள் பாடி ஆடுவர். 111, 112. நடனம்-நாடகம்நாடகசாலை (111, 1.12) தஞ்சையில் இளமயில் போன்ற பெண்கள் நாடக சாலேயில் கடம் பயில்வர்.