பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி கடுை 113. நந்தி (114) (சிவபிராற் பகுதியில் “சிவனும் கந்தியும்' என்னும் தலைப்பு 59 பார்க்க.) 114. காடு (தேசம்) (1.15) இலங்கை :-இலங்கை வேந்தன், இலங்கையர் கோன். ஈழம் :-ஈழங்கொண்ட திறமை உடைய செங்கோற் சோழன். உம்பர் நாடு (தேவர் உலகம்) தென்னன் நாடு :-செங்கோல் வேந்தன் தென்னன் கசடு. தேசம் :-தேசமிகு புகழோர் தில்லை. வான காடு. 115. நாணம் (116) எனது காணத்தை விட்டுப் பெரும பற்றப் புலியூரில் நடம் மகிழ்ந்து புரியும் பெருமானே ! உனனே அடைந்தேன், என்ன என்று கொள் (என்கின்ருள் ஒரு தலைவி.) 116. காமம் (பெயர்) (117) தமது சோதி மணி முடியில் இருந்த மாலையையும் (சண்டிசன்) என்னும் நாமத்தையும் (பெயரையும்) செய்த பாவத்துக் குத் (தந்தையின் காலே வெட்டியமைக்கு) பரிசாகத் தந்தனர் சிவபெருமான் . 117. நாயன்மார் (117A) ('சிவபிராற் பகுதியில் சிவனும் நாயன்மாரும்" தலைபபு 60 பார்க்க.) 118. கிலம் 118) கருவூசர் பாடிய இனிய தமிழ் மாலேப் பதிகத்தைப் பெரியசோலைகளில் மருதயாழுடன் கலந்து பாட அதற்குப் வெளிப்பட்டுத் தோன்றும், சிவபிரான் எழுந்தருளும் தலம் திருவிடை மருதுார்.