பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு.அ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 119. நிறம் (119) ('சிவபிராற் பகுதியில்" தலைப்பு 18 (14) பார்க்க.) செக்கர், பொன்னும் மின்னும் பொன்னிறம் கூறப் பட்டுள்ளது. 120. கிறை (120) உயிரளிக்கும் வினைபடு கிறை, கிறையும்...... பிறியவிட்டு, கிறை யழிக்(து) இருப்பேனே ! பிற ஒளிநெறியிற் காண்க. 121. நீதி (121) இழிவான செயல்களேசி செய்தாலும் பெரியோர் (அடிமையை விரும்புகிறவர்) அதைப் பொறுத்துக் கொள்வார். 122. ពី Foo [122] (பஞ்சபூதம்" என்னும் தலைப்பில் மண் என்னும் தலைப்பு 128 பார்க்க.) (1) அம்பு (2) அருவி :-சு&ன தாழ் அருவி, மணி ர்ே அருவி, வருர்ே அருவி, (3) கங்கை :- ஒழுகு நீர்க் கங்கை. (4) கிடங்கு :-(தனித் தலைப்பு 64 பார்க்க.) எற்று ர்ேக் கிடங்கு. (5) குளம் :-கிறை குளம். (6) தடம் :-தடம் பொற்ருமரை தாழ்ந்தெழுந்த கடம். (7) தீர்த்தம் :-புனேத்தீர்த்தம். (8) நீர் :-ஒழுகு ர்ே, செழு நீர், நீர்ப்பழனம், பாலளா ர்ே, விரியு ர்ே. (9) புனல் :-அரும் புனல், தடம் புனல், தண் புனல், தெளி புனல், புனல் சூழ் கடம், பூம் புனல், முழங்கு ம்ே புனல்.