பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி கடுகூ (10) பொய்கை :-சுனைப் பெருங்கலங்கற் பொங்கை, தேம் புனம் பொய்கை. (11) படு :-வாளே மிளிர் மடு. (12) மடை :-கயல்கள் மடை பாயி தில்லை மடைகொள் வா8ளகள் குதி கொளும் வயல். (13) மதகு :-மறி திரை வடவாற்றிடு புனல் மதகில். பிற ஒளிநெறியிற் காண்க. 13. நூல் (123) அறிவு நூல், உணர்வு நூல், கேடிலா மெகிக் நால், பசு ஆால், மறை நூல். பிற ஒளிநெறியிற் காண்க. 124. நெய் (124) இழுது நெய், பால் நெய் ஐந்துடன் ஆடிங் படர் சடை 125. நெறி (125) (1) இந்திர சாலப் பொய்த் தெய்வ கெறி (கான்புகா வகை புரிந்த புராண சிந்தாமணி,) (2) குன்றேந்தி அறியா நெறி. (3) சில்லாண்டில் சிதையும் சிவ தேவர் சிஅர செறி. (4) திறம்பிய பிறவிசி சில தெய்வ நெறி. (5) காவுக்கரசு செல்ல நெறி வகுத்த சேவகனே ! (6) நெறி கின்றவர்கள் கினைக்கின்ற திே வேதாந்த கிலேக்குறி. (7) நெறியே பின்னப் பிறவியறுக்க நெறி தந்த பித்தன், புராணச் சிந்தாமணி வைத்த மெய்த் தெய்வ நெறி. புவலோக நெறி படைத்த புண்ணியங்கள், மாலும் அயனும் அறியா நெறி, விழிமிழலை விண்ணிழி செழுங்கோயில் அத் தெய்வ நெறியிற் சிவமலாது அவமும் அறிவரே அறி வுடையோரே, இவை கூறப்பட்டுள்ளன.