பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருA பகுதி தி சு கி. 129. படலம் (129) அகிற் புகைப் படலம், உயர்கொடி யாடை மிடைப் படலம், ஒம அாமப் படலம். 130. படை, ஆயுதம் (130) (சிவபிரான் படை தலைப்பு 24 பார்க்க.) (1) அம்பு :-கணே. (2) சிலை :-(வில்) (3) பபெ. :-ப)ெ படை. (4) வாள் (5) வேல் :-இலேயார் வேல், கதிர் வேல், கூர்துனே வேல், கேடில் வேல். 131. பத்திநிலை : மெய்ப்பாடு (131) (1) உணர்ந்து உளங் கசிதல். (2) கெக்கு நைந்து உளங் கரைந்து உருகுதல். (3) கையாசத் தொழுதல், (4) அருவி கண்ணுரச் சொரிதல், (5) முகமலர்ந்து, கண்ணிர் அரும்பக் கைகள் மொட்டித்தல். 132. பதிக விசேடங்கள் (134) (1) பாதாதி கேசப் பதிகம்-2, 22 I_J/7 தாதி கே சத்தில் சேவடி, சிலம் பு அலம்பும் உன்னடி, கணக்கால், தொடை, கிதம்பம், திருவயிற்று உந்தி, உதரத் தனிவடம், முறுவற் பவளவாய் குழைக் காது, முகம் செஞ்சடை எனப்படும் இவை இரண்டாம் பதிகத்தில் கூறப்பட்டுள. இருபத்திரண்டாம் பதிகத்திற் பாதம், தொடை, திரு மேனி, திருவயிறு, உந்திச் சுழி, கை, மார்பு, கண்டம், (கழுத்து), முறுவல் (பல்), காது, கண், சென்னி இவைகள் கூறப்பட்டுள. (2) அகப்பொருட் பதிகம் :-8; 6:1; 10, 16-6; 23; 25, 26; 27, 28..இந்த எண்ணுள்ள பதிகங்கள். (3) முதற் பதிகம் (ஒளிவளர் விளக்கே) விளி கிறைக்க பதிகம். தி. இ. ஒ. க.-11