பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிகள் உ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 133. பந்தம் (135) உயிர்மேல் உள்ள பந்தம் போகும்படி திருவருள் புரிந்தார் இறைவன் சேந்தனருக்கு. 134. Lufa, [135A] தந்தையின் காலை வெட்டிய பாதகத்துக்குச் சண்டிே கரருக்குப் பரிசு தந்தார் இறைவன். 135. பழமொழிகள் (136) இடுவது புல் ஒசெருதுக்(கு) ஒன்றினுக்கு வை (வைக்கோல்) இடுதல். கன்று பிரி கற்ருப் போல். தம்பானே சாய்ப் பற்ருர், பொசியாதோ கீழ்க்கொம்பு கிறைகுளம், 136. பளிங்கு (137) அம் பளிங்கு, செம்பளிங்கு, அாத்திரள் பளிங்கு, தெளிவளர் பளிங்கு, பளிங்கு செபவடம். இவை கூறப்பட்டுள. 137. பனி (138) பனி படர்ந்தாற் போல ஒளி தரும் திருஅேறு. பனிமதி 138. பாசம் (139) கடுவினப் பாசக் கடல், பசு பாசம், பக்த பாசம் இவை கூறப்பட்டுள. 139. பாடல் (140) பால் நேர் பாடல். 140. பாடலும் பாடல் விசேடமும் (141) 1 முதல் 4 வரை வரும் பாட்டு , (1) ஒருடம்பினராம் இருவரே முக்கண் காற்பெருக் தடித்தோள் இறைவரே.