பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகச திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (6) பவளம் என்னும் சொல் மும்முறை வந்தது: பவளமே மகுடம், பவளமே திருவாய், பவளமே. திருவுடம்(பு) (7) போற்றி போற்றி எனவரும் பாடில் : செங்களு போற்றி, திசைமுகா போற்றி; சிவபுர நகருள் வீற்றிருந்த அங்களு போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றி. தங்கள் கான்மறை நூல் சகலமுங் கற்ருேர், சாட்டியக் குடியிருந்தாலும், எங்கள் நாயகனே போற்றி! ஏழ் இருக்கை இறைவனே போற்றியே போற்றி ! 15.8 (8) மலர் - அரும்பு - மொட்டு : கின் தொண்டர் முக மலர்ந்(து) இருகணிச் அரும்பக், கைகள் மொட்டிக்கும் என் கொலோ ? கங்கை கொண்ட சோளேசி சாத்தானே ! (9) விளி நிறைந்த பாடல்கள் : 11-9 அம்பரா அனலா ! எனத் துவங்கும் பாடல். 12.3 வம்பளிந்த கனியே என் மருந்தே கல்வளர் முக்கட் செம்பளிங்கே பொழிற் கோடைத்திரை லோக்கிய சுந்தரனே ! 18.1 முன்னம் மாலறியா ஒருவனம் இருவா ! முக்களு ! காற்பெருந்தடந்தோள் கன்னலே ! தேனே ! அமுதமே! கங்கை கொண்ட சோளேச் சரத்தானே! 15.6 அனலமே புனலே! எனத் துவங்கும் பாடல். 15.7 செம்பொனே ! பவளக் குன்றமே ! எனத் துவங்கும் பாட்டு. i 141. பாதகம் (142) (பரிசு என்னுக் தலைப்பு 184 பார்க்க). - )143( பார்வதி .142 مقتـ= (1) செம்மைக் குணம் கிறைந்த பார்வதிக்குப் பாகம் அளித்தார் பெருமான். அம்புக்து கண்ணுள் அரிவை,