பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திகள் திச் திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 143. பால் (144) (சிவன் தன்மையில் “பால்” என்னுங் தலைப்பு 17-(60) பார்க்க.) பால் நேர் பாடல், பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிட, பாற்கடல். 144. பாவம் (145) ர்ே கலந்த பாலேக் காய்ச்சில்ை நீர் ஆவியாக மாறுவது போலப் பாவம் மறைந்து, பால் நிற்பதுபோல புண்ணியம் கிற்கும். அமுதவாலி சொன்ன தமிழ் மாலேப் பானேர் பாடல் பத்தும் பாடப் பாவ-நாசமே. I 145. பிரமன் (147) (சிவபிராற் பகுதியில் “சிவனும் திருமாலும் பிரமனும்" என்னும் தலைப்பும் பிறபொருட் பகுதியில் "திருமாலும் பிரமனும்” என்னுந் தலைப்பும் பார்க்க.) அயன், கமலத்தவர், சுருதி வானவன், திசைமுகன், நான்முகன், பிரமன், மலரோன், இவை கூறப்பட்டுள. பிரமன் தாமரையில் விற்றிருப்பவன். அதனல் "கள்ளவிழ் தாமரை மேல் அயன்' 'கோகனத்து-அயன்." "தாட்டிருக் கமலத்தவர்,” “தாமரை நான்முகன்" எனப் L/LL-TECT. பிரமன் தலையை) விண்டு-உருளக் கோபித்தார் (உருத்திர) மூர்த்தி. 148 பிறப்பு-இறப்பு (148) (1) பிறப்பு: இருள் மாயப் பிறப்பு. இவ்வரும் பிறப்பு, பிறப்பின் தளிர். (2) பிறப்பு-இறப்பு :- | பிறப்பின் தளிர் இறப்பு - இலே உதிர்வு, பிறப்பு தளிருக்கும், இறப்பு இலே உதிர்வுக்கும் ஒப்பிடப்பட்டுள்ளது.