பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி கி அ"ை 147. புகழ் (149) திருவிழிமிழலை என்னும் தலம் எண்டிக்கிலும் புகழ் பெற்றது. 148. புகை (150) அகிலின் புகை, ஒமப் புகை கூறப்பட்டுள. 149. புண்ணியம் (151) ('பாவம்' என்னுங் தலைப்பு 144 பார்க்க.) 150. புனம் (152) எறிபுனம், தவரார் புனம் (பயன் தரும் புனம்) கூறப் பட்டுள. 151. பூதம் (153) புராண பூதங்கள். (பழமையான பூதங்கள்; பழைய அடியார்.) பூதம் படை குழ எழுந்து அருளுவர் பெருமான். 152. பேய் (154) (சிவபிராற் பகுதியிற் சிவனும் பேயும்' என்னுந் தலேப்பு 66 பார்க்க.) பேய் மனம் இல்லாத தவப் பெருங் தொண்டர்களின் தொண்டர் கான். (எனத் திருமாளிகைத் தேவர் தம்மைக் குறிக்கின்ருர்.) 153. பொய் (155) சமணர், அதுட்டி இவர்களுடைய பொய்யை அறிந்தவர் பெருமான். 154. பொருள் (156) ('சிவபிராற் பகுதியில் சிவன் தன்மையில்" “புொருள்" என்னுங் தலைப்பு 17 (65) பார்க்க.) பெருமானுடைய திருவடி மலர்களின் மேல், மேலான அதுண்ணிய பொருள்களேக்-காடிடும் படியான வேத நூல்கள்.