பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி A Arn Mu (3) முத்து :-(தாளம்) கரள வான் குன்று-வான முத்து (வால்முத்து), வெண்ணிலா விரிதரு தாளக்-குடை. (4) பவளம் :-கதிர் ஒண் பவளம், நீறணி-பவளக் குன்றம், பவளமால்-வரை, பவள மேனிப் பரமன். (5) மாணிக்கம் :-மாணிக்க மலை. (6) வயிரம் :-முத்து வயிர மணி மாணிக்கம், வயிரமலை. பிற ஒளிநெறியிற் காண்க. 157. போகம் (159) ஆருயிர்ப் போகம், புவன போகம், போக நாயகனே. 158. போனகம் (180) சண்டேசுரருக்குத் தாம் உண்ட (போனகம்) உணவைத் தந்து அருளுவர் பெருமான். 159. மக்கள் (161) எண்ணில் புன் மாக்கள், கடைசியர், கற்றவர், செம்மலோர், பல்கோடிச்-செடியுங் தவத்தோர், பரவை சூழ் அகலத்(அ) எண்ணிலங்-கண்ணில் புன் மாக்கள், பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள், பூதலத்தோர்கள், பொருள்கேர்ந்த சிங்தையவர், மண்ணுேர், மதுரவாய் மொழியார், மற்றவர், மறைவல காவலர், மனிதர், மெய்ஞ் Dன்றதமர், வையகத்தோர். 180. மண்டலம் (162) சுடர் விடு மண்டலம், வெய்ய செஞ்சோதி மண்டலம். 161. மாம், கொடி, செடி, இலை, தழை, தளிர் (183) (1) மரம் அகில்: அகிலின் புகை, காழகில் கமழும் மாளிகை. அரசு: அரசு. ஆல்: ஆல கிழல், கல்லால். கமுகு: இளங் கமுகு, வேரிளங் கமுகு.