பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி * GT o வேம்பு: கைச்சாலும்.......இலை வேம்பும் கறி கொள் GMs/T. (2) இ2ல் இறப்பு இலே உதிர்வு, கைச்சாலும்.......இலை வேம்பு, (3) கொடி: கொடி. கொடி ஏரிடை; கிழற் கொடி பல்லவம் வல்லி கொப்பு: பொசியதோ கீழ்க்கொம்பு கிறைகுளம், கொழுந்து: பனிபடு மதியம் பயில் கொழுந்து. (4) செடி கேதகை; கைதை (தாழை). (5) தழை தழை தவழ் மொழுப்பு. (6) தளிர் தளி ரொளி மணிப்பூம்பதம்; பனிபடு மதியம் பயில் கொழுந்தன்ன பல்லவம் வில்லி, பிறப்பின் தளிர். 162. மருந்து (164) ("சிவபிரான் தன்மைப் பகுதியில்' மருந்து என்னுந் தலைப்பு 68 பார்க்க.) அருமருந்து அருந்தி; பொருள் மருந்து உடையோர் (Ꮱ1 ாருள - பாட லின் பொ ருள்) 183 மலர் (165) அல்ல: அல்லியம் பூம்பழனத்து ஆமூர், அலர் பண்டலர் அயன்; பாசலர்; விண்டலர் மலர் கமலம்: "தாமரை” பார்க்க. கழுநீர் பொய்கையங் கழுநீர்ச் சூழல் மணஞ்செய் ...... ... தளுகை. செங்கழு நீர் செக்கெற் கழனிச் செங்கழு நீர்ப் பழனப. . கிஞ்சகம்: 'முருக்க மலர்' பார்க்க. க தம்: குமுதமே திருவாய்.