பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஇ டெ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை குரவம்: குரவம் கோங்கம் குளிர் புன்னே. குவளை: கருந்தட மலர் (கருங்குவளே), குவளே மாமலர்க் கண் கங்கை யானே. குவளேயே களமும்; கோவாத மணி முத்தும் குவளே மலர் சொரிந்தனவால். கைதை: "தாழை பார்க்க. கொன்றை: இதழி (கொன்றை); கங்கை ர்ே கனேக்கும் கலங்கிளர் கொன்றை, கடியார் கொன்றை; பைங்கொன்றை. கொத்து: கொத்தார் சடைகள். கோங்கம்; கோங்கம், கோங்கினர் அனேய குடை; கோங்கு. செங்கழுநீர்: “கழுர்ே பார்க்க. செண்பகம். நறுமலர் வண்டு கிண்டு குசமம் செண்பக மாலே (பஞ்சமம் - அழகு) பனிமலர்ச் சோலே சூழ் மொழிப்பில் செண்பகம் அரும்பும் பெரும்பற்றப புலியூர். செருந்தி: பொழிலகங் குடைந்து வண்டு) உறங்கச் செருக்கி கின்று அரும்பும் பெரும்பற்றப் புலியூர் தாமரை (1) கமலம்:- இதயமா ங் கமலங் கமல வர்த்தனே ■ ■ ■ ■ 畢 華 சசனுக்கே; (கமல வர்த்தனே-கமலாசனம்) என்னிடைக் கமலம மூன்று: கமலம் மூன்று:-அணுகதம்: விசுத்தி, ஆக்ஞை ஆகிய மூன்று தாமரைகள். (1) அனுகதம்: இருதயத்தில் முக்கோண வடிவுடன் பன்னிரண்டு இதழ்களைக் கொண்டிருக்கும் கமலம். (2) விசுத்தி: கண்டத்தில் அறுகோண வடிவுடன் பதிஅைறு இதழ்களேக் கொண்டிருக்கும் கமலம். (3) ஆக்ஞை புருவ மத்தியில் வட்ட வடிவுடன் மூன்று இதழ்களேக் கொண்டிருக்கும் கமலம். செய்தலேக் கமலம் (செய்வயல், தலே இடம் (செய்தலே வயல் இடத்து); தாட்டிருக் கமலம்; நீரோங்கி வளர் கமலம்; பொன்னடிக் கமலம்; மடுக்கமலம்; வாளே...... கமலம் கரும்பொடு மாந்து மே. i.