பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி * திட (2) கோகனதம்: கோகனதத்(து) அயன். (3) தாமரை: கள்ளவிழ் தாமரை, பொற்ருமரை. (4) பங்கயம்: பங்கயம் புரைமுகம், பாத பங்கயம். (5) புண்டரீகம்: கெண்டை புண்டரீகம் கிழிக்குக் தண்பனே செய். (புண்டரீகம் - தாமரை) தாழை. கேதகை கிழலேக் குருகென மருவிக் கெண்டை கள் வெருவு கீழ்க்கோட்டுர்; கைதை குவிந்த கரை. தொத்து: தொத்து (பூங்கொத்து.) நீலம் (நீலோற்பலம்): கடைசியர் களே தரு லேஞ் செய் வரம் அரும்பும். பாதிரம் (பாதிரிப்பூ): பாதிரம் போது. புன்னை: குளிர் புன்னே. பூ: அாவி நீரொடு பூவை தொழுதேத்து கையினர்; も最 ஏந்தி; {# மலர் மலர்: அமரர் மலர் மழை பொழிய, கருந்தட மலச் (கருங்குவளை) குவளே மாமலர்; கோலமலர் நெடுங்கண்; செழுந்தட மலர்; தடம்புனல் வாய் மலர்; தடமலர்; திருவடி மலர்; ஆணைமலர்ச் சேவடி நறுமலர்; பனிமலர்; பாதமென் மலரடி பூ, மலர்; மலர்க்கனே; மலர்ப் பாதங்கள்; மலர்வாய் வேரி; மலரடி; மன்மதன் மலர்க்கஃன: மாமலர்; மாமலர்ப் பாதங்கள்; மென் மலரடி, வாசக மலர்கள்; வாணி கறுமலர். முருக்க மலர்: கிஞ்சுக மணிவாய். பிற ஒளிநெறியிற் காண்க. 164 upశ్విు (165) (1) சிறப்பு இமய: பொருப்பு: பொருப்பன் மகள். கயிலை: அருட்டிருவரை, கயிலேமலே; திருவரை, பொன் மலை; பொன்னர் குன்றம்; வளர் பொன் மலே; வெள்ளிக் குன்றம்.