பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி கஎடு மறை: அருமறை அறிந்து அருமறை கீதம்...... சசனுக்கே; ஆய்ந்த நான் மறை அந்தணர் எழில் மறை, சிட்டார் மறை தேவா மறை பயிலுந் தில்லை; (தேவாம் - தேவு ஆம்) -காத்திரள் மறை. நான்மறை : ஆறங்க-*நான்மறையோர்; பதிக 5 ன் ம ைற; மறைகள்-நான்கு கொண்டு அந்தணர்-ஏத்த மறை கான்கு; மூவாயிரவர்.......ஒதிய-கான்மறை; மறைகளும் தேட அரியர்; மறை-கிறை சட்டறம்; மறையோர்ந்(து) ஒமகுண்டத்து நறு நெயால் மறையவர்-வளர்த்த தீத் திரள்; மறையவர்-மறையோத்(து) அலேகடல் முழங்கும். வேதம் :-வேதப் புரவி. 166. மறையோர்; அந்தணர் வைதிகர், (168) அந்தணர் அழலோம்(பு).......களங்தை ஆதித்தேச் சரமே, இன்றமிழால் மறைவல--காவலர்கள் மகிழ்ந்தேத்துசிற்றம்பலம்; திடங்கொள் வைதிகர் வாழ் திருவிடைக் கழி; தெரிக்க வைதிகர் வாழ் திருவிடைக் கழி தெருண்ட வைதிகர் வாழ்-திருவிடைக் கழி; நெடுகிலே-மாடமருங்... கெலாம் மறையவர் முறையோத்(து) அலேகடல் முழங்கும் அந்தணிர்க் களங்கை அணிதிகழ் ஆதித்தேச்சரமே பல் முனிவரோடு அந்தணர்-வணங்கும் அணியார் தில்லைஅம்பலவன்; பொய்யாத-வேதியர் சாந்தை மெய்ப்புகழாளர் ஆயிரம் பூசுரர், மெய்ச் சுருதி விதி வழியோர்-தொழும் ஆதியமரர் புராணனும் அணியா வடுதுறை நம்பி. 167. மறையும் சிவனும் (169) (சிவபிராற் பகுதியில் “சிவனும் மறையும்" என்னுந் தலைப்பு 68 பார்க்க.) இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்.