பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14-4. 互6-Z. 16-9. 16-17. 77-9. 19-7. 79-6. 20-5. 21 - 1. 97.6 22-10. 22-11. 33-5 24-5 34-6. 34-9. சு. பிறபொருட் பகுதி க.அ கீ என்னுளம் புகுந்த எளிமையை என்றும் சேன் மறக்கேன். துண்ணியை எனினும் நம்ப ! நின் பெருமை துண்ணிமை இறந்தமை அறிவன். மலேயுடை , அரையர் தம்பாவை தருமலிவளனஞ் சிவபுரன் தோழன் தனபதி. பிறப்பின் தளிர் இறப்பு இலே உதிர்(வு). வஞ்சகர் கெஞ்சகத்(து) ஒளிப்பார். சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தன வனத்தின் இருள்விரி மொழுப்பின், இஞ்சிசூழ் தஞ்சை. o கண்ணிற் கண்மணி அனேயான் மருவிடம் திருவிடை மருதே. எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில் தில்ல. சிவ லோகம் ஆவது வுந்தில்லைச் சிற்றம்பலமே. செம் பொனின் அம்பலத்துள் ஒளிவான் சுடசே ! உன்னே காயேன் உறுவதும் என் அறு கொலோ ? து ச் சா ன செய்திடினும் பொறுப் பான்றே ஆளுகப்பார், கைச்சாலுஞ் சிறுகதலி இஃல வேம்புங் கறி கொள்வார். ■ இடுவது புல் ஒரெருதுக்கு, ஒன்றினுக்கு வையிடுத்ல் நடுவிதுவோ ? அகத்தி மொட்டொடு மத்தமும் பிறைகொள் சென்னி. துரவி ெேராடு பூவவை தொழுதேத்து கையினர். வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடிதேடி எய்த்து வந்திழிக்(து) இன்னமும் அதுதிக் கின் ருர். - இ. மெய்ச் சடைமேல் திங்கள் சூடித் தேவன் ஆடுமே. அரவம் ஆட அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே. சிற்றம் பலந்தன்னுள் பாலாடு முடிச் சடைகள் தாழப் பரமன் ஆடுமே.