பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ2. திருஇசைப்பா ஒளிகெறிக் கட்டுரை 25.5. தில்லை மாநகர்ச் சிற்றம்பலம் கிறை யணியாம் இறையை கிஃனத்தேன் இனிப் போக்குவேனே. 25-10. அருள்பெற அலமரும் கெஞ்சம் ஆவா ! ஆசையை அளவறுத்தார் இங்காரே ? 26.11. வாசக மலர்கள் கொண்டேத்த வல்லார் மலைமகள் கணவனே அணைவர்தாமே. 27.4. ஆரே இவை படுவார் ? ஐயங் கொள வந்து போசேடி என்று புருவம் இடுகின்ருர். 27. 6. தாயிவயே எல்லார்க்குங் தந்தையுமாம் என்பாரால் 27-8. என்னே வலிவாரார் என்ற இலங்கையர் கோன் மன்னும் முடிகள் நெரித்த மணவாளர். 27.10. சேக் காதலித் தேறும், தில்லைச் சிற்றம் பலவர் ஊருக்கே வங்(து) என் வ8ளகள் கொள்வாசோ ? ஒண்ணுதலீர். 29-3 என்னேத் தன்பாற் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 29-ல். காந்துங் கரவாத கற்பகளுகிக் கரையில் கற்பகக் கடல் 29.6. பாவிக்கும் பாவகத(து) அப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே 29.8. சேலுங் கயலுங் திளேக்குங் கண்ணுர் இளங்கொங்கை யிற் செங்கு குமம் போலும் பொடியணி மார்பிலங்கு மென்று புண்ணியர் போற்றிசைப்பு. 29-13, எங்தை எந்தாய் சுற்றம் முற்றும் எமக்கமுகாம் எம்பிரான் என்றென்று சிந்தை செய்யும் சிவனசிங் அடியார். பிற ஒளிநெறியிற் காண்க.