பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) (2) (3) (4) (5) க. பிறபொருட் பகுதி க.அ.க. 170. மனம், கெஞ்சு, சிங்தை, சித்தம், உள்-உள்ளம் இதயம் (172) இதயம் : சாட்டியக் குடியார் ஏங்தெழில் இதயம் கோயில் மாளிகை = i .........சசனுக்கே. உன் - உள்ளம் :அளிவளர் உள்ளத்தானந்தக் கனியே. இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளமாயினேயே. உருக்கியெ ன் னுள்ளத்துள்ளே ஊறலங் தேறல் உள் ஒளி விளங்கு...... சோதி. உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே. உளங் கசிந்து கெக்கு கைந்து உளங் கரைக்கு உருகும் என் உள் ளத்தளவிலா உேைனத் தந்த பொன் அம் பலத்தாடி. எனது உள்ளம் உள் கலந்து எழுபரஞ் சோதி. கன்னெகா உன்ளக் கள் வனேன். பிறைகொள் சென்னியன்றே பிரியா தென்னுள் கின்றனவே. சித்தம் :இணங்கிலா சசன் கேசத்(து) இருந்த சித்தத்தினேற்கு சித்தத்துள் தித்திக்கும தேனே. சிந்தை :அடியேன் சிந்தையுட் புகுந்த கம்பனே. இருள் கிழித தெழுந்த சிந்தையரே. சிந்தையால் கினையிற் சிந்தையுங் காணேன். நெஞ்சு :அஞ்சி நெஞ்சம் உம்பர்கள் வன்பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன். அடியேன் நெஞ்செலாம் கிறைந்து கின்ருயே. அருள்பெற அலமரும் கெஞ்சம் ஆவா!