பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. இ. திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை 185. இராவணன் (188) (சிவபிராற் பகுதியில் சிவனும் இராவணனும்' தலைப்பு 74 பார்க்க) அதித்த அரக்கன் (அதித்த-ஆரவாரித்த) இலங்கையர் கோன்; இலையார் கதிர் வேல் இலங்கை வேந்தன்; என்னே வலிவானா என்ற இலங்கையர் கோன்; மிக்க நெஞ்(சு) அசக்கன்......... மிகை செகுத்தோன்; வல் அரக்கன். 186. வணங்கும் முறை (1891 சினம் புனர்முடி வானவர் அடிமுறையா லிறைஞ்சு சிற்றம்பலக்கூத்தா ! i (சிரசில் தரித்த கிரீடத்தை உடைய தேவர்கள் (கின) திருவடியை முறைப்படி வணங்குகின்ற சிற்சபையில் தாண்டவம் புரியும் பெருமானே) 187. வயல் கழனி, சேய், பனை, பழனம், வயல்) (190) கழனி : கனத்திழியுங் கழனி, செங்கெல் விகள கழனி. சேலு லாங் கழனி, செக் கெற் கழனி, பொழில் தழுவிய கழனி. இசய் : செய்த்தலைக் கமலம் மலர்ந்து. செய் (வரம்பு) 1ы?.нт :— தண்பனே, சேண்பனே; பூம்பனே பழனம் : அல்லியம் பூம்பழனத்(அ)-ஆமூர். கெண்டையுங் கயலும் உகளு ர்ேப்பழனம், செங்கழு ர்ேப் பழனம், தாட்டரும் பழனம் (தாள்தரும் பழனம் முயற்சிக்குத்தக்க பலகீனத் தரும்.) வண்டு அறை (பொழில்) பழனம்.