பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திஅத்து திருஇசைப்பா ஒளிதெறிக் கட்டுரை "சிலந்தியும் ஆனேக்காவலில் திருகிழற் பந்தர் செய்து, உலக்தவண் இறந்தபோதே கோச்செங்களுனுமாகக் கலந்த ர்ேக் காவிரி சூழ் சோணுட்டுச் சோழர் தங்கள் குலந்தனிற் பிறப்பித்திட்டாசி குறுக்கை விரட்டனரே' (அப்பர் 4-49-4.) சோலையில் இருந்த சிவலிங்கத்தை ஆனே பூசித்த காரணத்தால் அந்தச் சோலே இருந்த ஊருக்குத் திரு ஆனக்காவல்" என்ற பெயர் வந்தது. (3) தில்லையில் திருமால் வரங்கிடந்தது : “அருளென்று ஒளிமால் முன்னே வரங்கிடக்க 20-5. முப்புரங்களேயும் செயித்தவனுடைய திருவடிகளைக் காணவேண்டித் திருமால் பூமியை இடங்து புகுந்து, அகங்கார முகத்தில்ை அறியப் படாமையாலே, திருவம் பலத்திலே புகுந்து, "நீயே இரங்க வேண்டும், எந்தாய்' என்று வேண்டிக் கொள்ள அதற்குச் சிறிதிரங்கிப் பெருமான் ஒரு திருவடியைக் காட்டியருள மற்றத் திருவடியையுங் காட்டியருள வேண்டுமென்று மாயவன் தில்லை அம்பல முன்றில் புகுந்து வரங்கிடந்தான். "புரங் கடந்தான் அடிகாண்பான் புவி விண்டு புக்கறி யா(து), இரங்கிடு எந்தாய் என்று இரப்பத் தன் ஈசனுக்கு என் இரண்டு, கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்ருங்கதுங் காட்டிடு என்று, வாங்கிடந்தான் தில்லையம்பல முன்றில் அம்மாயவனே !' -திருக்கோவையார். 86. (4) திருமால் சக்கரம் பெற்றது : “மாலுக்குச் சக்கரம் அன்(று) அருள் செய்தவன் 29.9. ஆயிரம் பூக்கொண்டு திருமால் சிவபிரானேச் சக்கரம் பெறவேண்டி வழிபட்டார். ஒருநாள் ஒரு பூக்குறையத் தம் கண்ணையே பறித்து மலராக இட்டுப் பூசித்தார். இதல்ை சிவபிரான் மகிழ்ந்து சக்கரத்தையும் கண்ணேயும் அருளினர்.