பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பிறபொருட் பகுதி ககடு (5) கருடன் சிறகு அறுபட்டது : கருடன்..........மிகை செகுத்தோன் 5- 10. கரு உனது இரண்டு சிறகுகளும் *அறுபட்டன. புள்ளரசைக் கொன் அறு உயிர்பின் கொடுத்தார் போலும். -அப்பர்.6.58.8. "புள்ளரையன் உடல் தன்னைப் பொடி செய்தானே" -அப்பர்-6.26.8. சிவபராக்கிரமம் (6) இராவணனுக்கு வாளும் நாளும் ஈந்தது : இராவணன் திக்கு விசயம் செய்தபோது அவனது தேர் கயிலைக்கு நேராக வந்தபோது அசையாமல் கின்று விட்டது. இராவணன் மலேயை எடுத்து எறிய வேண்டும் என்று தன் இருபது தோள்களாலும் அாக்கி எறிய முயன்ருன். அதனே அறிந்த சிவபெருமான் தமது கால் விரல் ஒன்றின் ககத்தின் நுனியால் மெல்ல ஊன்றினர். இராவணன் மலையின்கீழ் அகப்பட்டு நசுங்கிக் கதறி அழுதான். பின்னர் அவன் சாமவேதம் பாடப் பெருமான் அவன்மீது இரங்கி அவனுக்கு வாட்படையும், வாழ்நாளும் அருளினர். (7) உடமன்யு முனிவருக்குச் சிவன் பாற்கடல் ஈந்தது : வியாக்கிரபாத முனிவரின் குழந்தையான உபமன்யு முனிவர்" தாய் மாமனகிய வசிட்டர் ஆசிரமத்துக் காமதேனுவின் பாலே உண்டு வளர்ந்தார். பின்பு தந்தையின் ஆசிரமம் வந்தபோது அத்தகைய பால் வேண்டி அழுதார். தந்தை குழந்தையை நோக்கிச் 'சிவனே வேண்டுக’ எனச்

  • கலு முன் மன்னிருஞ் சிறையோ ரிரண்டையும் வன்றிறம் பெருவலியின், லன்ன காலையில் வெய்ய வீரனறுத்து வீழ்த்தி

யழன்றனன் -வாயு சங்கிதை.