பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிக திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை சொல்லக் குழந்தை அங்ஙனமே வேண்டப் பெருமான் குழந்தையின் அன்பைக் கண்டு பாற்கடலையே வரவழைத்துக் குழந்தைக்கு உண்ணத் தந்தார். (ஒளினெறியில் "ஒப்புமைப் பகுதியும்" பார்க்க.) 189. ഖാ (192) என் கண் வலேப்படும் இக்கருணையிற் பெரிய தொன்றுளதே. (என் - கருவூர்த் தேவர்). 190. வழி (193) 'பிதுமதி வழிகின்று' 2.6 (பிதுமதி - பெருமையினே உடைய அறிவு) (பிது - பிதா) (மது தர்ம சாத்திரத்தின் வழி கின்று). 191. வழிபாடு பூசை) (194) (1) "துாவி நீரொடு பூவவை தொழுதேத்து கையின ராகி மிக்கதோர் ஆவி உள் நிறுத்தி அமர்ந்து றிய அன்பின ராய்த் தேவர் தாங்தொழ.' (2) கின்று கினேந்து இருந்து கிடங்(து) எழுந்து தொழும். 192. வாத்தியம் (195) (சிவபிராற் பகுதியில் 'சிவனும் வாத்தியமும்' தலைப்பு 76 பார்க்க.) கின்னரம், குழல், சகடை, சங்கம், தமருகம், அடி, துத்துபி, பறை, முழவம், மொங்தை, யாழ், வீணை இவை, கூறப்பட்டுள. H கின்னரம், முழவம், யாழ், வீணே இைை கீழ்க் கோட்டுரில் ஒலித்தன.